நீங்கள் தேடியது "ALLIANCE WITH BJP"
8 April 2019 4:44 AM IST
பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா ? திமுகவுக்கு டிடிவி தினகரன் கேள்வி
பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் என ஸ்டாலின் சொல்ல தயாரா ? என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
29 Jan 2019 8:40 AM IST
தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - சீமான்
தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
28 Jan 2019 6:44 PM IST
பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்
வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே, 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
28 Jan 2019 10:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் - பொன். ராதாகிருஷ்ணன்
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 4:10 PM IST
பா.ஜ.கவுடன் தி.மு.க ரகசிய கூட்டணி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 2:32 PM IST
பாஜகவுடன் கூட்டணி அமைக்க தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை - நாராயணசாமி
பாஜகவுடன் கூட்டணி அமைக்க, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.