தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - சீமான்

தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
x
எக்காலத்திலும் தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பழனியில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்