சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
x
அங்கு தற்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், 57 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக, 24 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர்கள் 7 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்