மேகதாது விவகாரம்: "மத்திய அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது" - ஜி.கே.மணி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்