நீங்கள் தேடியது "GK Mani"

தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை
30 Oct 2019 9:45 AM GMT

தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னையிலும் உள்ள சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுகவுடன், பாமக கூட்டணி தொடரும் - ஜிகே மணி
16 Sep 2019 10:37 AM GMT

"அதிமுகவுடன், பாமக கூட்டணி தொடரும்" - ஜிகே மணி

நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுடனான பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி தொடரும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது - ஜி.கே.மணி
10 May 2019 8:25 AM GMT

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது" - ஜி.கே.மணி

திலகவதி படுகொலைக்கு அரசியல் கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி
6 Dec 2018 7:06 PM GMT

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்
2 Dec 2018 12:27 PM GMT

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்

சிபிஎஸ்இ பாடத்தில் சர்ச்சையான குறிப்புகளை அகற்றக்கோரி, சென்னையில் நாடார் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேகதாது விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது - ஜி.கே.மணி
29 Nov 2018 8:49 PM GMT

மேகதாது விவகாரம்: "மத்திய அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது" - ஜி.கே.மணி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பசுமை வழிச்சாலைக்கு மாற்று திட்டம்
26 Jun 2018 2:28 PM GMT

பசுமை வழிச்சாலைக்கு மாற்று திட்டம்

தமிழக அரசுக்கு அன்புமணி யோசனை

காடு வெட்டி குரு படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்
15 Jun 2018 4:14 PM GMT

காடு வெட்டி குரு படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்

அண்மையில் காலமான வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் பாமக நிறுவனர் ராமதாஸ்