பசுமை வழிச்சாலைக்கு மாற்று திட்டம்

தமிழக அரசுக்கு அன்புமணி யோசனை
பசுமை வழிச்சாலைக்கு மாற்று திட்டம்
x
சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு மாற்றாக பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி, புதிய திட்டத்தை முன்வைத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்று திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
 Next Story

மேலும் செய்திகள்