"அதிமுகவுடன், பாமக கூட்டணி தொடரும்" - ஜிகே மணி

நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுடனான பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி தொடரும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன், பாமக கூட்டணி தொடரும் - ஜிகே மணி
x
நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுடனான பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி தொடரும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கட்சி மற்றும் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி, செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்