தமிழிசைக்கு "இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்" விருது வழங்கி கவுரவிப்பு

'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருது பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழிசைக்கு இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது வழங்கி கவுரவிப்பு
x
'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருது  பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றியுடன் அர்ப்பணிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்