வைகோ தலைமையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை - எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது.
வைகோ தலைமையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்
x
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை - எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, பிரசார யுக்தி, கட்சி வளர்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்