படுகர் நடனமாடிய குன்னூர் எம்.எல்.ஏ.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வானவில் கலைவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
படுகர் நடனமாடிய குன்னூர் எம்.எல்.ஏ.
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வானவில் கலைவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ராமு பங்கேற்று, கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனம் அரங்கேறிய நிலையில், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ராமு, குழந்தைகளுடன் படுகர் நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்