"நடிகர்கள் முதலமைச்சராக வர ஆசைப்படுவது உயர்ந்த சிந்தனை" - திருநாவுக்கரசர்

நடிகர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருப்பதும், முதலமைச்சராக வர ஆசைப்படுவதும் நல்லது தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் முதலமைச்சராக வர ஆசைப்படுவது உயர்ந்த சிந்தனை - திருநாவுக்கரசர்
x
நடிகர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருப்பதும், முதலமைச்சராக வர ஆசைப்படுவதும் நல்லது தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்