தேமுதிக 14 -ஆம் ஆண்டு தொடக்க விழா..!

தேமுதிக உதயமாகி 13 ஆண்டுகள் நிறைவு பெற்று நாளை வெள்ளிக் கிழமை 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தேமுதிக 14 -ஆம் ஆண்டு தொடக்க விழா..!
x
தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை யில், நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிகவின் 14ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுமாறு தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்