திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின் - ஜி.கே.வாசன்

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின்  -  ஜி.கே.வாசன்
x
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின் என்றார்.  திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்