"அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தி.மு.க.வை, பா.ஜ.க. நெருங்குகிறதா..?
அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
x
"வாக்காளர் பட்டியலில் யாரும் விடுபட கூடாது"

"பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு தர வேண்டும்"

"தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும்"

"வாக்குசீட்டோ, மின்னணு எந்திரமோ - தவறு நடக்க கூடாது"

வாக்காளர் பட்டியலில் ஒருவர் கூட விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தம்பிதுரை தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சி கிடையாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 


நாடாளுமன்றத்தில் இன்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சி கிடையாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 


Next Story

மேலும் செய்திகள்