நீங்கள் தேடியது "Thambidurai Press Meet"
9 May 2019 4:08 PM IST
"மக்களும், இரட்டை இலை சின்னமும் எங்கள் பக்கம்" - தம்பிதுரை
மக்களும், இரட்டை இலை சின்னமும் தங்கள் பக்கம் இருப்பதால், ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 2:41 AM IST
தேர்தல் தொடர்பாக அதிமுக குழு செயல்படுகிறது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தகவல்
"அதிமுக சார்பில் தேர்தல் தொடர்பான குழு நியமனம்"
22 Jan 2019 4:35 PM IST
ஆணையத்தில் சொன்னதை வெளியில் சொல்ல விரும்பவில்லை - தம்பிதுரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார்.
2 Jan 2019 2:33 AM IST
பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை
திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Aug 2018 3:31 PM IST
"அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தி.மு.க.வை, பா.ஜ.க. நெருங்குகிறதா..?
14 July 2018 8:22 AM IST
கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா
கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
10 Jun 2018 1:15 PM IST
எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடியவர் ஸ்டாலின் - தம்பிதுரை குற்றச்சாட்டு
சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு குறித்து தம்பிதுரை கருத்து


