"மக்களும், இரட்டை இலை சின்னமும் எங்கள் பக்கம்" - தம்பிதுரை
மக்களும், இரட்டை இலை சின்னமும் தங்கள் பக்கம் இருப்பதால், ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களும், இரட்டை இலை சின்னமும் தங்கள் பக்கம் இருப்பதால், ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, புனித நீராடி விட்டு, சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று கூறினார்.
Next Story