நீங்கள் தேடியது "AIADMK Thambidurai"

மக்களும், இரட்டை இலை சின்னமும் எங்கள்  பக்கம் - தம்பிதுரை
9 May 2019 4:08 PM IST

"மக்களும், இரட்டை இலை சின்னமும் எங்கள் பக்கம்" - தம்பிதுரை

மக்களும், இரட்டை இலை சின்னமும் தங்கள் பக்கம் இருப்பதால், ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.