நாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

நாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
x
நாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனில்அம்பானி தலைமையிலான வர்த்தக நிறுவனத்திற்கு ரபேல் விமான ஒப்பந்தம் வழங்கியதை கண்டித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்