எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காரணம் பா.ஜ.க.? - அமைச்சர் செல்லூர்

எய்ம்ஸ் அமைந்ததற்கு பா.ஜ.க தான் காரணம் என்பதில் தவறு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காரணம் பா.ஜ.க.? - அமைச்சர்  செல்லூர்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில், அவரது 148 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து  கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்ததற்கு முழு காரணம் பா.ஜ.க தான் என்று சொல்வதில் தவறு இல்லை என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்