"கருணாநிதியே இருந்தாலும் அதிமுக அரசை கலைக்க முடியாது" - டி.கே.எஸ். இளங்கோவன்

"அதிமுக அரசை மத்திய அரசு காப்பாற்றி வருகிறது" - டி.கே.எஸ். இளங்கோவன்
கருணாநிதியே இருந்தாலும் அதிமுக அரசை கலைக்க முடியாது - டி.கே.எஸ். இளங்கோவன்
x
அதிமுக அரசை மத்திய அரசு காப்பாற்றி வருவதால், தற்போது திமுக தலைவர் கருணாநிதியே முழு செயல்பாட்டுடன் இருந்திருந்தாலும், அரசை கலைக்க முடியாது என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் ஆய்வுகள் மூலம், அவருக்கு இந்த அரசின் மீது நம்பிக்கையில்லை என்பது தெரிவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்