"எங்கடா இங்க இருந்த `கோயில' காணும்.." கொட்டும் பனியால் மாயமான சாலைகள்... நடுங்கும் உத்தரகாண்ட் ....

x

கடும் பனிப்பொழிவால் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா ஸ்ரீ ஹேம்குந்த் சாஹிப் எனப்படும் ஹேமகுண்டத்தைச் சுற்றி 7 கிலோமீட்டர் தூரம் வரை 2 முதல் 3 அடி வரை பனி குவிந்துள்ள காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்