சுழன்று அடித்த சூறாவளி.. விழுந்து சிதறிய ஆலங்கட்டி மழை

x

மத்திய பிரதேச மாநிலம், சித்ரகூட் பகுதியில், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தனர். பந்திபோராவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் சாலைகள் மூடப்பட்டன. இதனால், முகாம்கள் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்