நீங்கள் தேடியது "JammuandKashmir"

காஷ்மீர் விவகாரம் குறித்த அம்பேத்கரின் கருத்தை பாஜக திரித்து  கூறுகிறது - திருமாவளவன்
29 Sep 2019 8:32 PM GMT

காஷ்மீர் விவகாரம் குறித்த அம்பேத்கரின் கருத்தை பாஜக திரித்து கூறுகிறது - திருமாவளவன்

நாடு சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் தெரிவித்த கருத்தை பாஜகவினர் திரித்து கூறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் கைது செய்யப்படுவர் -  பொன் ராதாகிருஷ்ணன்
29 Sep 2019 8:17 PM GMT

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் கைது செய்யப்படுவர் - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் எந்த சிறையில் வைக்கப்படுவர் என்பது தெரியாது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தை கூட்டாமல் முடிவெடுத்தது எப்படி? -  கே.எஸ்.அழகிரி
6 Aug 2019 9:58 AM GMT

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தை கூட்டாமல் முடிவெடுத்தது எப்படி? - கே.எஸ்.அழகிரி

சட்டமன்றத்தை கூட்டாமல் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எப்படி எடுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது பேராபத்தை விளைவிக்கும் - அன்வர் ராஜா
5 Aug 2019 11:53 AM GMT

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது பேராபத்தை விளைவிக்கும் - அன்வர் ராஜா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது பேராபத்தை விளைவிக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார்.

எதை மையப்படுத்தி பிரிக்கப்படுகிறது காஷ்மீர் ? - கர்னல் தியாகராஜன்
5 Aug 2019 11:22 AM GMT

எதை மையப்படுத்தி பிரிக்கப்படுகிறது காஷ்மீர் ? - கர்னல் தியாகராஜன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அம்மாநில மக்களுக்கு நன்மை கிடைக்கும் என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சியாச்சினில் இறந்த தமிழக ராணுவ வீரர்
23 March 2019 8:38 PM GMT

சியாச்சினில் இறந்த தமிழக ராணுவ வீரர்

ராணுவ வீரர் பால்பாண்டி கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.