காஷ்மீர் தாக்குதலை நேரில் பார்த்து கதறி அழுத குழந்தைகள் - வெளியான இந்தியாவையே உலுக்கிய வீடியோ
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் தப்பிய சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினர் மீட்டனர். தாக்குதலை கண்முன்னே பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். குழந்தைகள் உட்பட சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் அமரவைத்தனர். அப்போது, கதறி அழுத குழந்தைகள் மற்றும் பெண்களை ராணுவத்தினர் சமாதானப்படுத்தினர்.
Next Story
