காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருத்து

x

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருத்து

அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் உயிர் இழப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

Next Story

மேலும் செய்திகள்