ரவுண்டு கட்டி கடித்து குதறிய நாய்கள்.. கீழே விழுந்து கதறி அழுத மாணவி
கல்லூரி மாணவியை கடித்துக் குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி சிசிடிவி
ஜம்மு கஷ்மீரின் - ஸ்ரீ நகரில் கல்லூரி மாணவியை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
