ராமர் கோயில் குடமுழுக்கு - திருப்பதியில் தீவிரமாக ரெடியாகும் லட்டு..

x

அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்புவதற்காக, திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு லட்சம் சிறிய லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 22-ல் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், ராமர் கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பதியில் இருந்து லட்டு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சுமார் ஒரு லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு அதனை பேக்கிங் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்