EX MLA தலைமையில் நடுரோட்டில் மக்கள் போராட்டம் - ஸ்தம்பித்த போக்குவரத்து

x

EX MLA தலைமையில் நடுரோட்டில் மக்கள் போராட்டம் - ஸ்தம்பித்த போக்குவரத்து

புதுச்சேரி - கடலூர் சாலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் சாலை மறியல்

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி போராட்டம்

100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுச்சேரி - கடலூர் சாலையில் மறியல்

சாலை மறியலால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்