மோடி கொடுத்த வாக்குறுதி - ப.சிதம்பரம் கேள்வி

x

மோடி கொடுத்த வாக்குறுதி

ப.சிதம்பரம் கேள்வி

#pmodi #pchidambaram #thanthitv #loksabhaelection2024 #dmk #chennai

தி.மு.க தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை.த வேலு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஐஐடியில் படித்த மாணவர்களில் 30 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்