நள்ளிரவில் முகமூடி போட்டு வன்மத்தை தீர்த்த ஏரியா விஷமிகள்.. அதிர்ச்சி சிசிடிவி.. பரபரப்பு சம்பவம்

x

கேரள மாநிலம் பத்தணந்திட்டாவில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல், ஒன்று வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேழ்சி ஜோண் என்பவரின் இடத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று மேழ்சி ஜோணின் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தி சென்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்