ஜாபர் வழக்கில் சிக்கி தவிக்கும் அமீர்.."சீதையும் நானும் உடன்பிறந்தவர்கள் போல.." | Jaffer Sadiq

x

ஜாபர் சாதிக் வழக்கால் சிக்கி தவிக்கும் இயக்குநர் அமீர், ராமாயணத்தில் சீதை அக்னியில் இறங்கி தான் குற்றமற்றவர் என்று நிரூபித்தார்... ஆனால் தான் வாராவாரம் நிரூபித்து வருவதாக மனக்குமுறலை வெளிப்பத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்