பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு உண்மை..ஆனால்...! குடிநீர் வாரியத்தின் தலைவர் கருத்து

x

பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் ஆனால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அளவிற்கு அத்தனை பெரியதாக இல்லை என்று, பெங்களூர் மாநகர குடிநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் தந்தி டிவிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்