நீங்கள் தேடியது "waterIssue"
28 Jun 2019 2:26 AM GMT
"நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை" - தமிழக அரசு நியமித்த கண்காணிப்பு அதிகாரி தகவல்
"ஆகஸ்ட் வரை அணைகளில் போதிய தண்ணீர் உள்ளது "
26 Jun 2019 7:44 AM GMT
தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையம் மற்றும் குடியிருப்பில் உள்ள காவலர்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
26 Jun 2019 7:18 AM GMT
"தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுக் காணாவிட்டால் - சிறை நிரப்பும் போராட்டத்தில் இறங்குவோம்"
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு பேச்சு
26 Jun 2019 5:04 AM GMT
26.06.2019 - 'நீரும் நிலமும்'
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம், கீழவைப்பார், சிப்பிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் ஆறுகளில் ஊற்று தோண்டி, பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
12 May 2019 11:55 PM GMT
வீராணம் ஏரிக்கு அருகில் குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள் : 25 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்
ஊரை விட்டு வெளியேற உள்ளதாக மக்கள் குமுறல்