குடிநீரில் கழிவுநீரா? | பார்க்க வந்த திருச்சி மேயருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மேயர்
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மேயருடன் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story
