திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பறந்த எச்சரிக்கை | TIRUPATI TEMPLE

x

திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்