வயிற்றில் 38 பாக்கெட் போதை பொருட்கள் - அயன் பட பாணியில் கடத்தல்

டெல்லி விமான நிலையத்தில் சினிமா பட பாணியில் கடத்தப்பட்ட 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
x
டெல்லி விமான நிலையத்தில் சினிமா பட பாணியில் கடத்தப்பட்ட 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

துபாயிலிருந்து  டெல்லி வந்த பயணியை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது  அவர் போதைப் பொருளை விழுங்கியதை ஒப்புக்கொண்டார். உடனே அவரின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த போது காப்ஸ்யூல் வடிவில் போதை பொருட்கள் வயிற்றின் உள்ளே இருப்பது தெரியவந்தது. மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து 38 காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்