3 ஆயிரத்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்று 1,17,100 ஆக பதிவாகியுள்ளது.
x
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்று 1,17,100 ஆக பதிவாகியுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பை நாட்டில் 3 ஆயிரத்தைத் தாண்டியது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 876 டெல்லியில் 465 கர்நாடகாவில் 333 பாதிப்பாக பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்