புர்கா அணிந்து கொண்டு வந்த பெண் - புர்காவை கழற்ற சொல்லி வற்புறுத்திய இருவர்
பதிவு : அக்டோபர் 17, 2021, 07:59 PM
போபாலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை புர்காவை அகற்றும்படி இருவர் வலியுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
போபாலில் உள்ள இஸ்லாம் நகரில் பெண்ணொருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்ல அவரது பின்னால் இளைஞர் ஒருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவர்களை வழிமறித்த இருவர் புகார்வை அகற்றி முகத்தை காட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் அந்த பெண் புர்காவை கழற்றி கொடுக்க, அதன்பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பெண்ணை தொந்தரவு செய்த இருவரை கண்டறிந்த போலீசார், எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. புர்கா அணிந்து வந்த பெண்ணின் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் வேறு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் புர்காவை அகற்றி அடையாளம் கட்டும்படி இருவரும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

182 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

16 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

258 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

11 views

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.