தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக, லடாக் பகுதிக்கு நேற்று சென்ற அவர், இன்று உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அண்டை நாடுகளுடனான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என  ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். தேசத்துக்காக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்