மீண்டு வரும் விமான சேவைத்துறை - உள்நாட்டு விமான சேவை அதிகரிப்பு

கொரோனா அச்கம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்ததால் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது,
மீண்டு வரும் விமான சேவைத்துறை - உள்நாட்டு விமான சேவை அதிகரிப்பு
x
கொரோனா அச்கம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில்  வெகுவாக குறைந்ததால் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது,. இதனால் தினமும் 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன,. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 தினங்களாக பயணிகள் எண்ணிக்கையும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 80 விமானங்களும், இன்று 83 விமானங்களும் இயக்கப்பட்டன,. இரண்டு நாட்களாக விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விமானங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது விமானபோக்குவரத்து துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்