நீங்கள் தேடியது "Covid19 India"

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள்;குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு
9 Jun 2021 2:03 AM GMT

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள்;குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் குறைய தொடங்கிய தொற்று - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
15 May 2021 2:52 AM GMT

டெல்லியில் குறைய தொடங்கிய தொற்று - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து - அவசர கால பயன்பாட்டுக்கு  ஒப்புதல்
8 May 2021 3:56 PM GMT

கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து - அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல்

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைந்து குணமளிக்கும் 2DG என்கிற மருந்துக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்
9 April 2020 4:55 PM GMT

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.