உலக தடுப்பூசித் திட்டம்: சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
பதிவு : பிப்ரவரி 17, 2021, 09:47 AM
உலக தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராமச்சந்திரா மிஷன் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினம் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 6 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மக்கள் நலத் திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். ஏழைகளுக்கு கவுரவமான வாழ்க்கையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதையே  நோக்கமாக கொண்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போர், ஒட்டுமொத்த உலகிற்கே உந்து சக்தியாக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவதில் நமது யோகாவும் ஆயுர்வேதமும் பெரும் பங்களிப்பை அளிக்க முடியும் என தெரிவித்த பிரதமர் மோடி,  உலகிற்கு புரியும் மொழியில் அதனை எடுத்துச் செல்ல இந்தியா திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

353 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

97 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

30 views

பிற செய்திகள்

"பாஜக - காங்கிரஸ் வேறுபாடு குறைவு" : கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் குறைவு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

1 views

நாளை புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார்.

48 views

"வரலாற்றை தவறாக எழுதி, அநீதி இழைத்தனர்" - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

31 views

சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரம் - மேலும் 2 ஆர்வலர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கிய மேலும் இரண்டு ஆர்வலர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

72 views

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் - முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

270 views

ஆன்லைன் நிதி மோசடிகளை தடுக்க உத்தரவு

தொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.