பிப். 21: பாஜகவின் ஆலோசனை கூட்டம் - 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை ?
பதிவு : பிப்ரவரி 16, 2021, 08:17 AM
வருகின்ற 21 ஆம் தேதி ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 21 ஆம் தேதி ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய நிர்வாக குழுவினர், மாநில பொறுப்பாளர்கள் மற்றும்  மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

பிற செய்திகள்

போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு

உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

60-வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி அனுமதி - தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மோடி

பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

45 views

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2,100 கோடி நிதி வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

20 views

"கிராமங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு" - பிரதமர் மோடி

விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

12 views

"கேரளாவில் சட்டம் ஒழுங்கு கடும் பாதிப்பு" - நிர்மலா சீதாராமன்

கடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

12 views

பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளாதது ஏன்? - ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்திக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.