ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்? ராகுலுக்கு நட்டா கேள்வி

"ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்? என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்
ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்? ராகுலுக்கு நட்டா கேள்வி
x
"ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்"? என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழக கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி ஏன் அவமதித்தது என வினவியுள்ளார். அவருக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது பெருமை இல்லையா எனவும் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்