விமானங்களை சுத்தம் செய்ய ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏர்-இந்தியா

விமானங்களை கிருமிநாசினி செய்ய ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் பின்பற்றுகிறது.
விமானங்களை சுத்தம் செய்ய ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏர்-இந்தியா
x
விமானங்களை கிருமிநாசினி செய்ய ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் பின்பற்றுகிறது. இதன் மூலம், மனிதர்களால், எளிதில் சுத்தம் செய்ய முடியாத, கடினமான பகுதிகளை அல்ட்ரா வைலட் கதிர்கள் மூலம் கிருமிநாசினி செய்யும் வகையில் அதன் இறக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கதிர்கள், சுற்றுப்புறத்தில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற அனைத்தையும் அகற்றவல்லதாகும். 

Next Story

மேலும் செய்திகள்