எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு - பாங்கோங் த்சோ ஏரியில் ரோந்தை தீவிரப்படுத்த திட்டம்
பதிவு : ஜனவரி 02, 2021, 04:02 PM
எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
 இதற்காக 12 புதிய மற்றும் அதிவேக படகுகளை வாங்க கோவா ஷிப்யார்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்லையில் இருக்கும் நீர்நிலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கு ஏற்க வகையில் அதிநவீன படகுகள் வாங்கப்படுகிறது. கோவா ஷிப்யார்டு நிறுவனம் முறைப்படி படகுகளை இந்திய ராணுவத்திற்கு மே மாதம் வழங்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

242 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

190 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

152 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

126 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

52 views

பிற செய்திகள்

பாலக்கோட் தாக்குதல் விவகாரம் - அர்னாப் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் ஏன்?

தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. பாலக்கோட் தாக்குதலை நடத்தியதா என்பது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கி உள்ளன.

75 views

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்திற்கு சாலைகள் - சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை

கடந்த 8 ஆம் தேதி முதல் ஒருவார காலத்தில் மட்டும் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

9 views

"சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தவறானது" - வராக்கடன்கள் குறித்து அதானி குழுமம் விளக்கம்

அதானி குழுமம் நான்கரை லட்சம் கோடி வராக்கடன் வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி முன்வைத்த குற்றச்சாட்டை அதானி நிர்வாகம் மறுத்துள்ளது.

76 views

ரூ.17,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் - மிகப்பெரிய குறைந்தவிலை வீடுவழங்கும் திட்டம்

இந்தியாவில் ஏராளமான நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

8 views

சமூக வலைதள பாதுகாப்பு சர்ச்சை - பேஸ்புக், டுவிட்டருக்கு சம்மன்

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் ஜனவரி 21ஆம் தேதி தங்கள் முன் ஆஜராகுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

20 views

டெலிகிராம் செயலி தரவிறக்கமும் அதிகரிப்பு

இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.