டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த அவர் பேசுகையில், இந்த சேவையின் தொடக்கம் இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்கிறது என்பதை காட்டுகிறது என்று கூறினார். சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை பெருமளவில் உதவிகரமாக உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, நாட்டின் எதிர்கால தேவைகளுக்காக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்