அனைவரையும் கவரும் அமெரிக்க தேர்தல் குறித்த மணல் சிற்பம்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த புகழ்பெற்ற கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து உள்ளது.
அனைவரையும் கவரும் அமெரிக்க தேர்தல் குறித்த மணல் சிற்பம்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த புகழ்பெற்ற கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு பின் அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிசும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் வெற்றி பெற்ற இருவரையும் வாழ்த்தும் விதமாக கடற்கரையில் இருவரின் உருவம் பொறித்த மணல் ஓவியத்தை, சுதர்சன் பட்நாயக்  வரைந்து உள்ளார். அதேபோல் மற்றொரு இளைஞர், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 46 அதிபர்களின் உருவ படத்தை வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்