அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் இந்தியா கூட்டு பயிற்சி

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கடற்படைகளுடன் இணைந்து இந்தியா கூட்டுப் போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் இந்தியா கூட்டு பயிற்சி
x
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கடற்படைகளுடன் இணைந்து இந்தியா கூட்டுப் போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. வங்கக் கடலில் தொடங்கிய பயிற்சியில் இந்திய கடற்படையை சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 5 கப்பல்கள் பங்கேற்றன. அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பல், ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பிரிகேட் கப்பல், ஜப்பானின் பிரமாண்ட போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்றுள்ளன. முதல் கட்ட போர் பயிற்சி ஒத்திகை வரும்  6-ம் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்