வீரர்களுக்கு சல்யூட் அடித்த குழந்தை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

லடாக் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத் எல்லை படை வீரர்களுக்கு குழந்தை சல்யூட் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீரர்களுக்கு சல்யூட் அடித்த குழந்தை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
லடாக் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத் எல்லை படை வீரர்களுக்கு குழந்தை சல்யூட் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து பூரித்து போன அதிகாரி ஒருவர், சரியான முறையில் சல்யூட் அடிப்பது குறித்து அந்த குழந்தைக்கு பயிற்சி அளித்தார்

Next Story

மேலும் செய்திகள்